டிப்ளோமா முடித்தவர்களுக்கு Nuclear Power Corporation India Limited வேலைவாய்ப்பு

 


டிப்ளோமா முடித்தவர்களுக்கு Nuclear Power Corporation  India Limited  வேலைவாய்ப்பு

NUCLEAR POWER CORPORATION OF INDIA LIMITED காலியாக உள்ள Stipendiary Trainee/Scientific Assistant , Assistant & Steno, Sub-Officer, Leading Firemen, Driver-cum-Pump Operator cum-Fireman ஆகிய பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

மொத்தம்    206 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.40 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுதகுதியும்விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்குக் Diploma (Civil, Mechanical, Electrical & Instrumentation). மற்றும் Arts (B.Sc – Physics & Chemistry ) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி இடம்: ராஜஸ்தான்

வயது வரம்பு :

பணியின் பெயர்

வயது வரம்பு

Stipendiary Trainee/Scientific Assistant

18 to 25

18 to 30 &

18 to 35

Assistant & Steno

21 to 28

Sub-Officer

18 to 40

Leading Firemen

18 to 32

Driver-cum-Pump Operator cum-Fireman

18 to 27

 

ஊதியம் :

பணியின் பெயர்

ஊதியம்

Stipendiary Trainee/Scientific Assistant

Rs.16000 to Rs.44900.

Assistant & Steno

Rs.25500

Sub-Officer

Rs.35400

Leading Firemen

Rs.25500

Driver-cum-Pump Operator cum-Fireman

Rs.21700

 

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : NPCIL சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும்விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://npcilcareers.co.in/RAPS2020/candidate/Register.aspx  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

Related Posts

கருத்துரையிடுக