அன்பார்ந்த தேர்வர்களே டிஎன்பிஎஸ்சியில் ஆதார் இணைப்பு செய்ய கடைசி தினம் டிசம்பர் 31.ஆதார் எண்ணை இணைப்பு செய்யும் போது ஆதார்கார்டிலுள்ள நம்பருக்கு ஓடிபி வரும்.அந்த ஓடிபி மூலமாகத்தான் டிஎன்பிஎஸ்சியில் பதிவு செய்ய முடியும்.ஆதார் கார்டில் கொடுத்துள்ள போன் நம்பர் வச்சிருந்தா சரி ஒருவேளை அந்த நம்பர் இல்லையென்றால் ஆதார் கார்டில் போன் நம்பர் மாற்றம் செய்ய ஒருவாரம் ஆகும்.ஆதார் கார்டில் டிஎன்பிஎஸ்சி யில் எப்படி பெயரை பதிவு செய்துள்ளீர்களோ அதன்படி தான் ஆதார்கார்டிலும் ஒரு எழுத்து கூட மாறாமல் பதிவு செய்யவேண்டும்.ஒருவேளை ஆதார்கார்டில் பெயர் மாறி அல்லது ஒரு எழுத்து மாறி இருந்தால் நமது அசல் மதிப்பெண்சான்றிதழ் கொண்டு மாற்றலாம்.ஆனால் அதற்கு எடுத்துக்கொள்ளும் காலவரம்பு 15 தினம்.அதனால் டிசம்பர் கடைசி தினங்களில் மாற்றம் செய்யலாம் என நினைத்து மெத்தனமாக இருக்கவேண்டாம்.அதற்குரிய வேலையை தாமதமின்றி ஆரம்பியுங்கள் நன்றி🙏
To Join Youtube Channel | |
To Join Telegram Channel | |
To Follow FaceBooK |
Keywords: #Tnpsc Aadhar link, #Tnpsc, #tnpsc group 4, #Tnpsc link with Aadhar card, #Tnpsc OTR link Aadhar number, #Tnpsc link Aadhar Number
கருத்துரையிடுக
கருத்துரையிடுக