வாக்காளர் பட்டியலில் உங்கபெயர் இருக்கா,இல்லையான்னு SMS அனுப்பிதெரிஞ்சிக்கோங்க



வாக்காளர்
 பட்டியலில் உங்கபெயர் இருக்கா,இல்லையான்னு SMS அனுப்பிதெரிஞ்சிக்கோங்க

வாக்காளர் பட்டியலில்உங்கள்  பெயர் உள்ளதாஇல்லையா என்பதை மக்கள்தெரிந்து கொள்ள ஒரே ஒரு SMSஅனுப்பி தெரிந்து கொள்ளமுடியும்.

வாக்காளர்கள் 1950 என்ற எண்ணிற்கு வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் SMS அனுப்ப வேண்டும்.

SMS அனுப்பினால் அந்த செல்போன் எண்ணிற்கு தேர்தல் ஆணையம் பதில் அனுப்பும்.

அந்த பதிலில் வாக்காளரின் பெயர், முகவரி, வாக்குப்பதிவு மையம் உள்ளிட்டவையின் விபரம் இருக்கும்.

முதலில் உங்கள் மொபைல் போனில்  ECI   ஸ்பேஸ் "வாக்காளர் எண்" டைப் செய்து 1950 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க உடனடியாக உங்கள் மொபைல் போனுக்கு  உங்கள் வாக்காளர் அடையாள அட்டை விவரம் SMS ஆக வரும்.


To Join Youtube Channel

Click Here 

To Join Telegram Channel

Click Here 

To Follow FaceBooK

 Click Here



Related Posts

கருத்துரையிடுக