வாரியத் தேர்வு அக்டோபர் 2020 காண தேர்வு கட்டணத்தை 3 மற்றும் 5 செமஸ்டர்(full time) , 3,5,7 ( sandwich courses and part time) மற்றும் அரியர் மாணவர்கள், செலுத்த வேண்டும்
வாரியத் தேர்வு கட்டணத்திற்கான விவரங்கள்
ஒரு பாடத்திற்கு ரூபாய் 65 ( regular and supplementary).
For Grace students
ஒரு பாடத்திற்கான தேர்வு கட்டணம் ரூபாய் 750
Marksheet கட்டணம் ரூபாய் 40
பதிவு கட்டணம் ரூபாய் 30
Provisional certificate ரூபாய் 110
Diploma certificate ரூபாய் 225
Consolidated marksheet ரூபாய் 60
ஆகிய கட்டணங்களை உங்கள் கல்லூரி அலுவலகம் மற்றும் துறைத் தலைவரிடம் விசாரித்துக்கொண்டு தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்
கருத்துரையிடுக
கருத்துரையிடுக