How to get free data card for college students | Tamil Nadu 2 GB FREE INTERNET DATA CARD | தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பு.

 தமிழக அரசு மாணவர்களுக்கு வழங்க இருக்கும் FREE INTERNET DATA SCHEME தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பு.



 1.அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்கள்

மற்றும்

2.அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்கள்

மற்றும்

3. சுயநிதி பாலி டெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் ஆகியவர்கள் அனைவரின் விவரங்களையும் இணைப்பில் காணும் EXCEL SHEET இல் தவறுகள் இன்றி நிரப்பி உடனடியாக அனுப்பிட தொழில்நுட்பக் கல்லூரி இயக்குனர் அவர்கள் ஆணை பிறப்பித்து உள்ளார். ஆகவே கல்லூரி முதல்வர்கள் இப்பணியினை மிக அவசரப் பணியாகக் கருதி நாளை மாலைக்குள் இணைப்பில் உள்ள மெயில் ID க்கு அனுப்ப வேண்டும். உங்கள் கல்லூரி மாணவர்களின் விவரத்தை அவர்கள் பயன் படுத்தும் CELLULAR NETWORK அடிப்படையில் GROUP செய்து மொத்தமாக தொகுத்து அனுப்பிட வேண்டும்.

மாணவர்களின் AADHAR CARD நகலில் மாணவர்களின் கையெழுத்து பெற்று SCAN செய்து அந்த FILE ஐ வரிசையாக ARRANGE செய்து MAIL இல் இணைக்க வேண்டும்.

1. S.No

2. NAME OF THE STUDENT

3. FATHER'S NAME

4.Designation
Student's year of study and department
Eg. II MECH
       III EEE

5.POI
   PROOF OF ID
Document type

Preferably 
AADHAR CARD
or
Ration card 
Voter ID

6.POI DOCUMENT .    
NUMBER

AADHAR NUMBER

7.POA 
PROOF OF ADDRESS
DOCUMENT TYPE

AADHAR OR RATION CARD VOTER ID

8.POA DOCUMENT NUMBER

9.ADDRESS

10.MOBILE NUMBER

THE LAST TWO COLUMNS NEED NOT BE FILLED.
#2GBFreeDataCard
#2GBFreeDataForCollegeStudent

Related Posts

கருத்துரையிடுக