தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக உதவியாளர் பணியிடம் | Information in tamil

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக உதவியாளர் பணியிடம்

 சென்னை தலைமைச் செயலகம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நியமன அதிகாரி சென்னை தலைமைச் செயலக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு துணைச் செயலாளர் நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 25.01.2021 முதல் 14.02 2021 வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பதவியின் பெயர்- அலுவலக உதவியாளர்

2. பணியின் தன்மை - சென்னை தலைமைச் செயலகம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரியும் உயர் அலுவலர்களுக்கு அடிப்படை பணிகளை மேற்கொள்வதில் உதவி செய்தல் மற்றும் அலுவலக நடைமுறை பணிகளில் உதவிடுதல்

3. சம்பளம் - ரூபாய் 15,700 - 50,000 என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன்

4. வயது - 01.01.2020 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

 5. கல்வித்தகுதி அங்கீகாரம் பெற்ற பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் 6. விண்ணப்பங்கள் - இப்பணிக்கான விண்ணப்பங்களை www.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 

7. கடைசி நாள் :14.02.2021 அன்று மாலை 5.45pm




Offical Notification Download Click 

Key word: #tnrd_office_assistant, #tnrd_office _recruitment _2021, #tnrd_office_assistant_apply_lastdate, #tnrd_office_assistant_2021, #tnrd_recruitment_2021_chennai, #tnrd_Chennai_recruitment_2021

Related Posts

கருத்துரையிடுக