30.09.2021 ம் தேதிக்குள் அனைவரும் தங்கள் பான் கார்டுகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்டவரின் பான் கார்டு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் செயலிழப்பு செய்யப்படும் மேலும் வருமான வரி சட்டத்தின் கீழ் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
பான் கார்டுடன் ஆதார் அட்டை ஆன்லைனில் இணைக்க கிளிக்
https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html
பான் கார்டு ஆதார் கார்டு இணைப்பை சரி பார்க்க கிளிக் செய்யவும்
https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html
கருத்துரையிடுக
கருத்துரையிடுக