நாளை முதல் பொது இடங்களில் முககவசம் அணியவில்லை எனில் அபராத கட்டணம் வசூலிக்கப்படும்-தமிழக அரசு உத்தரவு | corona today news | Tamilnadu latest news | Breaking news tamilnadu | covid19

நாளை முதல் பொது இடங்களில் முககவசம் அணியவில்லை எனில் அபராத கட்டணம் வசூலிக்கப்படும்-தமிழக அரசு உத்தரவு | corona today news | Tamilnadu latest news | Breaking news tamilnadu | covid19



தமிழ்நாடு அரசு அறிக்கை 

 தமிழ்நாட்டில் மீண்டும் கரோனா தொற்று அதிகரிப்பதை தடுக்கும் வகையில் இன்று தமிழக அரசின் தலைமைச் செயலர் தலைமையில் சம்பந்தப்பட்ட துறை தலைவர்கள் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய அறிவுரைகள் மற்றும் முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளது.

அண்மைக்காலங்களில் உலக அளவில் மட்டுமின்றி இந்திய அளவிலும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது இந்தியாவில் பல மாநிலங்களில் மீண்டும் கரோனா தோற்று அதிகரித்து வருகிறது.

பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணியாதா காரணத்தாலும் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றாத காரணத்தால் கரோனா தொற்று அதிகரிக்கின்றது. 

பொதுமக்கள் அதிகம் கூடும் வங்கி, தேர்தல் கூட்டங்கள்

மாணவர்கள் அதிகம் கூடும் பள்ளி மற்றும் கல்லூரிகள்

ஆகியவற்றில் நிலையான வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் மீறினால் அபராத கட்டணம் வசூலிக்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது இந்த நடைமுறையானது நாளை முதல் அமலுக்கு வருகிறது

முழு விவரம் காண கீழே கிளிக் செய்யவும் Click Full Details

Related Posts

கருத்துரையிடுக