Diploma Exam Time Table April 2021 | Polytechnic Exam Time Table 2021 | Diploma Grace Chance Application 2021

Diploma Exam Time Table April 2021 | Polytechnic Exam Time Table 2021 | Diploma Grace Chance Application 2021
டிப்ளமோ பாலிடெக்னிக் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு ஏப்ரல் 2021 ஆன்லைன் தேர்வுக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஆனது வெளியிட்டுள்ளது இந்த ஆண்டு மீண்டும் Grace Chance மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககத்தின் டிப்ளமோ மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை தேதி மற்றும் பிராக்டிகல் என இரண்டு வகையாக வெளியிட்டுள்ளது இந்த தேர்வு அட்டவணையை நீங்கள் பார்க்க கீழே உள்ள லிங்கை டவுன்லோட் செய்யவும்.




Diploma Theory Exam Time table





Related Posts

கருத்துரையிடுக