டிப்ளமோ ஆன்லைன் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான முக்கிய குறிப்புகள்
1.மாணவர்கள் ரெகுலர் & அரியர் தேர்வெழுத google class room app ஐ college-department வழியாக download செய்து கொள்ளவேண்டும்.
2. எந்த பாடத்தில் ரெகுலர்/அரியர் உள்ளதோ அந்த பாடதிற்க்கு fees கட்டியிருந்தால் அந்தந்த பாடங்களுக்கு google class room link நீங்கள் பணம் கட்டிய கல்லூரியிலிருந்து உங்களுக்கு whatsapp group ல் அனுப்பபடும் . அதனில் join class கொடுத்து join செய்து கொள்ள வேண்டும்.
3. தேர்வு நேரம் 3 மணி நேரம்.
ரெகுலர் &அரியர் தேர்வன்று உங்கள் தேர்வு நேரத்தில் வினாத்தாள் google class room ல் கல்லூரியிலிருந்து அனுப்பபடும். அதனை download செய்து விடை எழுத ஆரம்பிக்கலாம்.
5 நிமிடம் முன்னதாக வினாத்தாள் google class room ல் நீங்கள் பார்க்க முடியும்.
4. A4 பேப்பரில் முன் , பின் பக்கங்களாக எழுதலாம்.
5. விடைகளை A4 பேப்பரின் அனைத்து பக்கங்ளிலும் 20mm மார்ஜின் விட்டு எழுத வேண்டும்.
6. Reg no , Name , subject code விடைதாளின் மேல் பகுதியில் எழுதியிருக்க வேண்டும்.
7. Date , page no , student sign விடைதாளின் கீழ் பகுதியில் எழுதியிருக்க வேண்டும்.
8. தேர்வு எழிதியபின், விடைத்தாளின் அனைத்து பக்கங்களையும் scan செய்து single pdf file ஆக மாற்ற வேண்டும்.
9. Scan செய்யக்கூடிய pdf file ன் resolution நன்றாக இருக்க வேண்டும் . தெளிவாகவும் , நன்றாக படிக்ககூடிய வகையில் இருக்க வேண்டும்.
10. விடைத்தாள்கள் pdf file ஆக மட்டுமே upload செய்ய வேண்டும்.
11. Pdf file க்கு
File name : கீழ்கண்டவாறு கொடுக்க வேண்டும். For example,
Reg no- subject code.
( 15564326 - 40014 )
தேர்வு முடிந்து ஒரு மணி நேரத்திற்க்குள் upload செய்யவேண்டும் .
*12.ஒவ்வொரு Examக்கும் மாணவர்கள் இரண்டு Google form fill செய்து Submit செய்ய வேண்டும்.*
*முதல் google form வழியாக Answer paper upload செய்ய வேண்டும்.*
*இரண்டாவது google form வழியாக நீங்கள் அந்த தேர்விற்கான Answer sheet ஐ green cloth lined cover ல் வைத்து speed post/register post/ courier/ordinary அனுப்பிவிட்டு அந்த speed post/ register post/ courier ரசீதியினை இணைத்து அனுப்ப பயன்படுத்தப்படும்.*
13. எல்லா மாணவர்களும் google class room ல் விடைத்தாள்களை,
Google form வழியாக
Upload செய்ய வேண்டும்.
இவ்வாறு upload செய்துள்ள மாணவர்களின் விடைத்தாள்கள் ( Hard copy ) மட்டுமே திருத்தப்படும்.
14. Answer paper upload செய்வதற்கான google form ல் கீழே உள்ள விவரங்களை சரியாக fill பண்ண வேண்டும்.
Institution code -
Register number -
Branch code -
Name ( Capital letters பெயரின் கடைசியில் இன்சியல் without any punctuation ) -
Subject code -
Name of the subject -
Date of examination -
Session of examination( forenoon/ Afternoon) -
Number of page written -
File upload for answer script(pdf file only)
இவற்றை fill செய்து, Answer paper PDF file ஐ attach செய்த பிறகு submit செய்ய வேண்டும்.
15.நீங்கள் பணம் கட்டிய கல்லூரிக்கு உங்களது விடைதாள்களை *green cloth lined cover ல் வைத்து speed post/ register post/ courier* இவற்றின் ஏதேனும் ஒன்றின் வாயிலாக தேர்வெழுதிய அன்றைய தினமே அனுப்பிட வேண்டும்.
16. கல்லூரிக்கு விடைதாள்கள் வரவில்லையென்றாலும் மற்றும் அல்லது விடைதாள்கள் pdf file ஆக upload செய்யப்படவில்லை என்றாலும் மதிப்பெண்கள் வழங்கபட மாட்டாது.
17. Gmail ல் உள்ள மாணவர்களின் பெயர்கள், Register No. கல்லூரியில் உள்ள சான்றிதழ்களின் படி இருக்க வேண்டும்.
18. அனைத்து மாணவர்களின் gmail profile போட்டோ வை அவர்களுடைய passport போட்டோவாக வைக்க செய்யவேண்டும் .
மிகவும் முக்கிய குறிப்பு
19.விடைத்தாள் கவரை கல்லூரி முகவரிக்கு அனுப்பி வைத்தவுடன்
*இரண்டாவது*
*Google formல்*
*(Despatch google form)*
1.INSTITUTION CODE:
2. REG.NO:
3.NAME OF THE STUDENT:
4.SUBJECT CODE:
5.DATE OF EXAM:
6.SESSION OF EXAM:(forenoon/afternoon)
7.DESPATCH MODE: (speed post/ register post/ courier)
8.PLACE OF DESPATCH:
9.DESPATCH DATE:
10.DESPATCH TIME:
11.DOCKET/BOOKING NO:
12.FILE UPLOAD FOR BOOKING RECEIPT:(JPG file only)
முதலானவற்றை
Google formல் பூர்த்தி செய்து உடனடியாக
Submit செய்ய வேண்டும்.
20. மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு Google formயினை
தவறாமல் கண்டிப்பாக பூர்த்தி செய்து உடனடியாக submit செய்ய வேண்டும்.
இரண்டு Google formயையும் பூர்த்தி செய்து அனுப்பாத மாணவர்கள் தேர்வு எழுதாத மாணவர்களாகவே
எடுத்து கொள்ளப்படும், என்பதை மாணவர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.
*மாணவர்கள் இந்த நல்ல வாய்ப்பினை நன்கு பயன்படுத்தி கொள்ளவும்.*
*மிகவும் முக்கியமான அறிவிப்பு:*
*கீழே குறிப்பிடப்பட்டுள்வை Exam ல் MALPRACTICE நடவடிக்கைகளாகும்.*
* ஒரு subjectக்கு ஒன்றுக்கு மேற்பட்ட Answer sheet ஐ அனுப்புவது.
* Register No ,
Subject code தவறாக எழுதுவது.
*Exam க்கு சம்மந்தம் இல்லாதவற்றை எழுதுவது.
* சம்பந்தப்பட்ட மாணவரின் கையெழுத்தில் Answer எழுதாமல் , வேறு நபர் Answer எழுதி இருத்தல்.
* Answer paper ல் Books, notes ,பிறவற்றில் இருந்து பக்கங்களை/ படங்களை எடுத்து ஒட்டுவது.
*இது போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் அம்மாணவர்கள் MALPRACTICEல் Book செய்யப்பட்டு அவர்கள் மீது Malpractice விதி படி நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என அறிவுறுத்தப்படுகிறது*
கருத்துரையிடுக
கருத்துரையிடுக