டிப்ளமோ பாலிடெக்னிக் தேர்வெழுதிய மொத்தம் 2,96,886 மாணாக்கர்களில் 2,71,636 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி சதவீதம் 91.49%
24,968 பேர் தேர்ச்சி
பெறவில்லை.
282 மாணவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஏப்ரல் 2021 காண வாரிய தேர்வானது 21.06.2021 அன்று தொடங்கி ஜூலை மாதத்தில் நிறைவடைந்தது இந்த தேர்வானது ஆன்லைன் மூலமாக கூகுள் கிளாஸ் ரூம் வழியாக நடத்தப்பட்டது. தேர்வு எழுதி முடித்த மாணவர்கள் தங்களுடைய விடைத்தாளை அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
விடைத்தாள் திருத்தும் பணி ஆனது 12.08.2021 அன்று அனைத்துக் கல்லூரிகளிலும் தொடங்கி ஒரு வாரத்தில் விடைத்தாள் திருத்தும் பணி ஆனது நிறைவு செய்யப்பட்டது.
இந்தத் தேர்வானது மூன்று மணி நேரம் நடைபெற்றது
M-Scheme மாணவர்களுக்கு 75 மதிப்பெண்ணுக்கும்
N-Scheme மாணவர்களுக்கு 100 மதிப்பெண்ணுக்கும் தேர்வானது நடைபெற்றது.
மேலும் கல்லூரிகளில் படிக்கக்கூடிய ரெகுலர் மாணவர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண் Internal Mark அளிக்கும் பணியும் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு முடிவு எப்போது வெளிவரும் தேதி:
கல்லூரிகளிலிரந்து மாணவர்களுக்கான விடைத்தாளை தெரிவித்து அதற்கான மதிப்பெண் வழங்கி தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்துக்கு DOTE அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல ரெகுலர் மாணவர்களுக்கான ஆக மதிப்பீட்டு பணிகள் நிறைவு செய்து DOTE அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கல்லூரியின் சார்பாக மாணவர்களின் தேர்வு முடிவுக்கு அனைத்து பணிகளும் நிறைவடைந்து உள்ளதால்.
தேர்வு முடிவானது ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
டிப்ளமோ பாலிடெக்னிக் தேர்வு முடிவு பானது ரெகுலர் மாணவர்கள் மற்றும் அரியர் மாணவர்கள் மற்றும் கிரேஷன்ஸ் மாணவர்கள் என அனைவருக்கும் இந்த தேர்வு முடிவானது ஒரே நேரத்தில் அறிவிக்கப்படும்.
தேர்வு முடிவுகளை காண கீழே கிளிக் செய்யவும்.
தேர்வு முடிவை காண மாணவர்கள் தங்களுடைய பதிவு எண்ணை பதிவு செய்து தங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
#Diploma-Result-2021-Latest-update-Tamil
#Diploma-Result-2021-Date
#Diploma-Result 2021-Tamilnadu
#TN-Polytechnic-Result-latest-update
#DOTE-Result-2021
#TNDTE-Result-2021
#Information-in-tamil
#Diploma-Semester-Result2021
கருத்துரையிடுக
கருத்துரையிடுக