பிளஸ்-2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று காரணமாக பொதுத்தேர்வு நடத்தப்படாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 50 சதவீதம், பிளஸ்-1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 செய்முறைத்தேர்வில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படுகிறது.
பன்னிரண்டாம் வகுப்பு தனித் தேர்வர்கள் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணை தேர்வானது தமிழக அரசானது நடத்தி அதற்கான தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது
தேர்வு முடிவுகளை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
மாணவர்கள் தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் மாவட்டத்தில்உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் 15.09.2021, 16.09.2021 ஆகிய இரு தேதிகளில் நேரில் சென்று பதிவு செய்யலாம்.
விடைத்தாள் நகல் உக்கு ஒரு பாடத்துக்கு 275 ரூபாயும், விடைத்தாள் மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு 305 ரூபாயும் மற்ற பாடங்களுக்கு 205 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும் என தமிழக கல்வித்துறை அறிவிப்பு.
மேலும் முழுமையான தகவல் பெற கீழே பார்க்கவும்.
#TN12th_Supplementary_Result2021
#12th_Supplementary_Result2021
#TN-12thResult2021-Link #TN-HSC-Result2021 #12th-Result2021-Tamilnadu
#TN-Plus2-Result2021 #TN-HSC(+2)Result2021 #Tamilnadu-12th-Result-2021 #tnresults.nic.in #Information-in-tamil #12thResult-LatestNews-Tamilnadu #12thResultDate2021 #TN12thResultDate
கருத்துரையிடுக
கருத்துரையிடுக