தமிழ்நாட்டில் டிப்ளமோ மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்கள் எந்த தேர்வு கட்டணத்தை செலுத்தலாம்.
ரெகுலர் மாணவர்கள் தேர்வு கட்டணம்
இந்த தேர்வு கட்டணம் ஆனது கல்லூரிகளில் படிக்கும் முதலாம் ஆணடு மற்றும் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இந்த தேர்வு கட்டணத்தை செலுத்தலாம். பகுதிநேர பட்டய படிப்பு படிக்கும் நான்காம் ஆண்டு மாணவர்கள் இந்த தேர்வு கட்டணத்தை செலுத்தலாம்.
அரியர் மாணவர்கள் தேர்வு கட்டணம்:
அரியர் தேர்வு கட்டணம் ஆனது தமிழ்நாட்டில் டிப்ளமோ பட்டய படிப்பு தேர்ச்சி பெறாத அனைத்து மாணவர்களும் இந்த அரியர் தேர்வு கட்டணத்தை செலுத்தலாம் இதற்கான அரசாணையை கடந்த தேர்வு அப்போதே தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
Grace Chance Exam Fees:
கிரேஸ் சன்ஸ் மாணவர்களைப் பொருத்தவரை தேர்வு கட்டணம் ஆனது குறைக்கப்பட்டுள்ளது மாணவர்கள் ஒவ்வொரு பாடத்துக்கும் முன்பு 750 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது மொத்தமாக மாணவர்கள் தங்கள் தேர்வு கட்டணத்துடன் ரூபாய் 750 கூடுதலாக செலுத்தினால் போதும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி:
* அபராதம் இல்லாமல் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி: 12.10.2021
*ரூபாய் 150 அபராதத்துடன் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி: 20.10.2021
* ரூபாய் 750 அபராதத்துடன் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி:12.11.2021
#Diploma-Exam-Fees2021
#Polytechnic-Exam-Fees
#Diploma-Arrear-Exam-Fees
#DOTE
கருத்துரையிடுக
கருத்துரையிடுக