தமிழகத்தில் இந்த ஆண்டு கொரோனா பெரும் தொற்று காரணமாக பதினோராம் வகுப்பு காண பொது தேர்வு நடத்தப்பட முடியாத காரணத்தால் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என தமிழக அரசானது அறிவித்திருந்தது.
மாணவர்களுக்கு வழங்கும் மதிப்பெண்கள் ஆனது அவர்களுடைய பத்தாம் வகுப்பு பாடப்பிரிவில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு 11ம் வகுப்புக்கான மதிப்பெண்களை தமிழக அரசானது தயார் செய்து நாளை செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியிட உள்ளது.
மதிப்பெண் சான்றிதழ் ( Mark sheet Download)
மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழ்களை ஆன்லைன் மூலமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழ்களை செப்டம்பர் 30ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.
மதிப்பெண் சான்றிதழ் உண்மை தன்மை
மாணவர்கள் பதிவிறக்கம் செய்துள்ள பதினோராம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கையொப்பம் இருந்தால் மட்டுமே அந்த சான்றிதழை ஆனது உண்மை தன்மை வாய்ந்தது என அறிவித்துள்ளது.
#TN-11th-Result2021
#11th-Std-MarkSheet-Downolad-2021
#TN-Board-Results
கருத்துரையிடுக
கருத்துரையிடுக