கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் அதற்கான சான்றிதழை வாட்ஸ் அப்பில் பெற செய்ய வேண்டியவை
முதலில் இந்த போன் நம்பரை 9013151515 உங்கள் போனில் Contact Save செய்யவும்.
பிறகு உங்கள் வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்து அதில் இந்த எனில் 9013151515 'covid certificate' என்று டைப் செய்து Message அனுப்பவும்.
உடன் உங்கள் வாட்ஸ் ஆப் இந்த
Message வரும்.
Generating an OTP for the number *உங்கள் மொபைல் எண்*. You will receive an OTP from Cowin.
Please enter the 6 digit *OTP* below within 30 seconds 👇
இந்த மெசேஜ் வந்தவுடன் உங்கள் மொபைல் எண்ணுக்கு வந்த OTP யை டைப் செய்யவும். Message அனுப்பவும்.
உடனே வாட்ஸ் அப்பில் இந்த மெசேஜ் வரும்
We're confirming your OTP, this may take up to 30 seconds ⌛
Here is the member registered with this number 👇
*1. உங்கள் பெயர்*
💡 Type *1* for downloading Cowin Certificate.
1 என டைப் செய்து மெசேஜ் செய்யவும்.
உடனே உங்கள் certificate pdf ஆக வந்துவிடும்.
Here is your COVID 19 Vaccination Certificate. 😊
👉 Type *Menu* to view the Main Menu.
Certificate pdf file. Download
#Covid19_Vaccination_Certificate
#whatsapp
#Covid19_Vaccination
கருத்துரையிடுக
கருத்துரையிடுக