Voter ID Special Camp in tamilnadu | வாக்காளர் அட்டை சிறப்பு முகாம் | Voter ID Special Camp Date
அதன்படி 13.11.2021 சனிக்கிழமை 14.11.2021 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 27.11 2021 சனிக்கிழமை 28.11.2021 ஞாயிற்றுக்கிழமை ஆகிய நான்கு தினங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க திருத்தம் செய்ய சிறப்பு முகாம் ஆனது நடைபெறுகின்றது.
தேர்தல் ஆணையம் ஆனது வாக்காளர் சிறப்பு முகாம் குறித்து விளம்பரங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பொது மக்களுக்கு தெரிவி
க்க வேண்டும் எனவும் இதன் மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யவும் முகவரி மாற்றம் செய்யவும் தேவையா விண்ணப்பங்களை போதிய அளவில் கையிருப்பில் வைத்துக் கொள்ளவண்டும் எனவும் இந்த முகமானது வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்த சிறப்பு முகாம் ஆனது நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டோர் புதிய வாக்காளர் அட்டை பெறவும் விண்ணப்பிக்கலாம்.
அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் எந்த அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் இந்த வாக்காளர் சிறப்பு முகாம் ஆனது வாக்காளர் சிறப்பு முகாம் ஆனது நடைபெறும்.
புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க
18 வயதுக்கு மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க படிவம் 6 ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய படிவம் 7 ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் இருந்தால் படிவம் 8ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.
வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8A ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.
மேலும் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளவும் இந்த வாக்காளர் சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளவும்.
மேலும் இந்த சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் வாக்குச்சாவடி அதிகாரிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி போதிய சமூக இடைவெளியை கடைபிடித்து இந்த வாக்காளர் சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வாக்குச்சாவடி சிறப்புமுகாமில் எந்த அந்த ஆவணங்களை விண்ணப்பத்துடன் சேர்த்து கொடுக்க வேண்டும்
கருத்துரையிடுக
கருத்துரையிடுக