Penkalvi Scholarship Apply Online, The Government of TamilNadu has launched Moovalur Ramamirtham Ammaiyar Higher Education Assurance Scheme to enhance the enrolment ratio of girls from Government schools to Higher Education Institutions. Through this scheme, the financial assistance of Rs. 1000/month will be provided to the girls till their completion of UG degree/Diploma/ITI/any other recognized course. The incentive amount under this scheme will be disbursed directly into the student’s Bank Account.
Penkalvi Application form
- The State government will provide ₹1,000 annually to each girl student from middle school till she completes college education under a financial assistance scheme.
- The students who studied in government schools from Class VI to Class XII and college students who fulfil the criteria can avail themselves of the facility.
- College students who are studying undergraduate courses must provide details of their school education, bank account details and Aadhaar number. They must produce photocopies of these documents and copies of their Class X and Class XII marksheet.
- College students have been instructed to have a cellphone as an OTP is required for registration. They must complete the process even if they have to appear for the examinations.
உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை 25-06-2022 முதல் முகாம் மற்றும் இணையவழி விண்ணப்ப பதிவு தொடங்கியது
தமிழகத்தில் மாணவியருக்கு ரூ1,000 வழங்கும் திட்டத்துக்கான முகாம்கள் 25-06-2022 முதல் நடைபெற உள்ளன. மேலும் தமிழக அரசின் உயர்கல்வி வழிகாட்டித் திட்டமும் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.
Penkalvi Schme tn gov
அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகள் மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெற இணையவழி விண்ணப்பபதிவு நேற்று தொடங்கியது.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, அரசு, அரசு உதவிபெறும், சுயநிதிக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலை.களில் உயர்கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
Penkalvi tn gov in application form
இத்திட்டத்தில் தகுதி பெறும் மாணவிகளை சேர்க்க இன்று முதல் வரும் 30-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக மாநில உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கையில், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பில் சேரும் மாணவிகளுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த https://penkalvi.tn.gov.in என்ற தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த மாணவிகள் தங்கள் பெயர்களை மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
மாணவிகளின் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களைப் பயன்படுத்தி, கல்லூரிகள் மூலமாகவும், மேற்கண்ட இணையதளம் மூலமாகவும் மாணவிகள் விண்ணப்பத்தை பதிவு செய்தனர். இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற, வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மாணவிகளின் உயர்கல்விக்கு மாதம் ரூ.1000! ஒரேநாளில் 15 ஆயிரம் பேர் விண்ணப்பம்! பயன்பெறுவது எப்படி?
சென்னை: தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உதவித்தொகை திட்டத்தில் இன்று மட்டும் 15 ஆயிரம் மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளனர். இதற்கு ஜூன் 30 வரை சிறப்பு முகாம் நடைபெறும் நிலையில் விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது பற்றிய முழுவிபரம் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உதவித்தொகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் இந்த கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
ஏற்கனவே இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்பட்டு மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
How to Register Penkalvi gn gov in
திட்டத்தின் அம்சம் என்ன?
இத்திட்டத்தின் கீழ் 6 முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியான பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இந்த தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Click Here to apply Online Register Form
How to Apply Penkalvi Scholarship Online
- Candidates can open the official website.
- Then find the Login page on the menu bar.
- Click the official notification download and read carefully.
- Fill in all the particulars without any errors.
- Finally, submit Your Application.
step Register Penkalvi Scheme
step 1: https://penkalvi.tn.gov.in/
step 2 : Enter your Mobile No.
step 3 :Enter OTP
step 4 : Enter your Personal Details
Step 5 : Enter Your Schooling Details
Step 6 : Enter Your Bank Details
step 7 : Save & Preview
கருத்துரையிடுக
கருத்துரையிடுக