டிப்ளமோ மாணவர்கள் இந்த வாய்ப்பை தவற விட வேண்டாம் இன்று கடைசி நாள்
அந்த வகையில் எந்த பருவத்துக்கான 202324-ம் கல்வியாண்டின் டிசம்பர் முதல் மே மாதம் வரையிலான இந்த காலகட்டத்துக்கான பருவத்தை தொடர விரும்பும் மாணவர்கள் கல்லூரிக்கு சென்று கல்லூரி துறை தலைவர் மற்றும் முதல்வரை அணுகி Re-admission முறையில் மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம் அதற்காக தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது அந்தந்த கல்லூரிகள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையினை ஏற்படுத்தி உள்ளது.
Diploma Re- admission Apply Last Date
இதற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசமானது 15 12 2023 29 12 2023 என நிர்ணயத்தில் இருந்தது தற்போது மேலும் கால நீட்டிப்பு செய்து ஜனவரி 2 2024 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசமானது வழங்கப்பட்டுள்ளது.
Re-admission முறையில் மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளை மாணவர்கள் பின்பற்றி இருக்க வேண்டும் அதாவது மாணவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் கல்லூரியில் இருந்து டிஸ்கன்டினியூர் உங்களுடைய மாற்று சான்றிதழ்களை வாங்கி இருக்கக் கூடாது கடந்த ஆண்டுகளில் வருகைப்பதிவு குறைவு காரணமாக கல்லூரிகள் இடை நின்றல் முறையில் கல்லூரியில் இருந்து விலகி இருக்க வேண்டும் இருக்க வேண்டும்.
Eligible
மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்தது முதல் கல்லூரி படிப்பை முடிக்கும் காலம் வரை 6 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் ரெகுலர் மாணவர்கள் எனில்
Sandwich Courses இருந்தால் 6.5 ஆண்டுகள் மிகாமல் இருக்க வேண்டும்.
பகுதி நேர பட்டய படிப்பு Part Time Coures ஆக இருந்தால் 7 ஆண்டுகள் மிகாமல் இருக்க வேண்டும்.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக