டைப்ரைட்டிங் தேர்வு பிப்ரவரி 2025
தட்டச்சு தேர்வு டைப்ரைட்டிங் எக்ஸாம் 2025 பிப்ரவரி மாதம் நடத்தக்கூடிய தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் Open செய்யப்பட்டுள்ளது.
தட்டச்சு தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 17.01.2025
தட்டச்சு தேர்வு நடைபெறும் நாள் : 01.03.2025 & 02.03.2025
தற்போது நடைபெறக்கூடிய தட்டச்சு தேர்வு புதிய பாடத்திட்டத்தின் படி நடத்தப்படும்
தேர்வு தொடர்பான முழுமையான விவரத்தை பெற கிளிக் செய்து பார்க்கலாம்.
Apply Online Link
New Syllabus
Last Date for Submission of Applications
17-01-2025 05:00 p.m.
Data Correction Period & Generation of Application with Application Number
(only Submitted Applications will be enabled for Data Correction)
19-01-2025 (Sunday) 10:00 a.m. to 21-01-2025 (Tuesday) 05:00 p.m.
Please ensure Correctness of Data & Images before Submission
Corrections in Name, DOB, Father's Name & Photo cannot be made
after Submission of Application
(i.e. during Data Correction Period also)
After Data Correction Period, request for Corrections in Application Data/Images
will NOT be entertained
Bulk Upload Excel Template for GTE Feb 2025 (for institutions)
available in the Download Section
Please logout the Portal before closing the browser.
Please do not login both as Institution as well as Private in the same session.
Please do not login multiple users in the same session.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக