டிப்ளமோ தேர்வு அக்டோபர் 2024 விடைத்தாள் திருத்தம் பணி தொடக்கம்

 


தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படக்கூடிய பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் அதாவது பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான இந்த ஆண்டுக்கான பருவ தேர்வு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது எந்த அக்டோபர் 2024 தேர்வுக்கான கருத்தியல் தேர்வுகள் அதாவது தியரி எக்ஸாம் அனைத்தும் நிறைவடைந்து மைய மதிப்பீட்டு பணிகள் அதாவது சென்ட்ரல் வேல்யூவேஷன் என்று முதல் துவங்குகிறது இது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒரு சில கல்லூரிகளில் பாடவாரியாக தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியானது இன்று முதல் துவங்கி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் உள்ளிட்ட அனைத்து டிப்ளமோ தகவல்களும் இனி நமது எந்த இணையதளத்தின் மூலம் மீண்டும் மாணவர்களுக்காக பணியாற்ற உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இனி தமிழகத்தில் நடக்கக்கூடிய அனைத்து முக்கிய தகவல்களும் கூகுளில் சென்று www.informationintamil.xyz/ என்று தட்டச்சு செய்து அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம் மேலும் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் இந்த இணையதளத்தின் மூலம் மாணவர்களுக்கு தேவையான தேர்வு தொடர்பான தகவல்கள் அனைத்தையும் வழங்க உள்ளோம் எனவே மாணவர்கள் நமது இணையதளத்தை பின் தொடரலாம்

Related Posts

கருத்துரையிடுக