மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பயண டோக்கன்கள் அரசு போக்குவரத்து துறை அறிவிப்பு



மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பயண டோக்கன்கள் அரசு போக்குவரத்து துறை அறிவிப்பு


சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில் வரும் 21 12 2024 முதல் 31 2025 வரை கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படும்.


மூத்த குடிமக்கள் அடையாள சான்றுகளுடன் தங்களின் தற்போதைய பாஸ்போர்ட் அளவிலான ஒரு புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.


சென்னையில் உள்ள 42 பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் நேரில் சென்று டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம்.


சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு

Related Posts

கருத்துரையிடுக