Diploma Result October 2024 update Internal Marks Upload Details

 



டிப்ளமோ பாலிடெக்னிக் மாணவர்களுக்கான அக்டோபர் 2024 மற்றும் நவம்பர் 2024 வாரிய தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது செய்து வருகிறது அதன் அடிப்படையில் நடைபெற்ற தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியானது டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

 அதே போல கல்லூரிகள் படிக்கக்கூடிய மாணவர்களுக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண் இன்டனல் மார்க் அப்லோட் செய்வதற்கான தேதியை தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது அதன்படி டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி திங்கட்கிழமைக்குள் அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் ஆனது மாணவர்களுக்கு அப்லோட் செய்ய வேண்டும் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கக இணையதளத்தில் அவர்கள் அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி பதிவேற்றம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கமானது அறிவித்துள்ளது.

 மேலும் அகமதிப்பீட்டு மதிப்பெண் மாணவர்களுக்கு எவ்வாறு வழங்க வேண்டும் என்பதை பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து முழுமையான தகவல்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Diploma Result October 2024 update




Diploma Valuation update




Related Posts

கருத்துரையிடுக